2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

எதிர்காலம் தொடர்பில் 2 மாதங்களில் அறிவிப்பேன்: பிரதமர்

Menaka Mookandi   / 2016 மார்ச் 31 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த 10 இலட்சம் இளைஞர் - யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை, எதிர்வரும் இரண்டு மாதங்களில் ஆரம்பிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பலரும் கேள்வியெழுப்பி வருகின்ற நிலையில், இந்த அரசாங்கம் இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இன்னும் இரண்டு மாதங்களில் அறிவிப்பதாகவும் பிரதமர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .