2021 மே 12, புதன்கிழமை

'என்னிடம் இனவாதம் இல்லை'

George   / 2016 ஜூலை 31 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நான் எப்போதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. நாட்டுக்குள் நடப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதே எனது நோக்கம்' என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கெகிராவ பகுதி விஹாரையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .