2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஐஃபா திரைப்பட விழாவை பகிஷ்கரிக்கும் தருணம் இதுவல்ல-சல்மான்கான்

Super User   / 2010 ஜூன் 03 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை பகிஷ்கரிப்பதற்கான தருணம் இது அல்ல என  பொலிவூட் நடிகர் சல்மான்கான் தெரிவித்தார்.

ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் நடிகர்களுக்கு எதிராக  போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழா இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0

  • xlntgson Friday, 04 June 2010 09:26 PM

    சரியாக தான் சொன்னார், சல்மான் கான். மை நேம் இஸ் கான் வராவிட்டாலும் இவரும் ஒரு கான் தானே, ஜனாதிபதி நேரம் இருக்கும் போது இவருடைய படத்தை பார்க்கலாம். இந்திய பட விழாவில் கலந்து கொள்ளாமைக்காக எவரையும் பகிஷ்கரிக்க போவதில்லை என்ற அரசின் முடிவு பாராட்டக்குறியது. 'இன்னாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்!'

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--