2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் உறுப்பினரின் பெயர் அறிவிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படும் உறுப்பினர்களை இறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஏரன் விக்கிரமரட்ன, கலாநிதி ஹர்சா டி சில்வா, டி.எம்.சுவாமிநாதன், ஆர்.யோகராஜா, அனோமா கமகே, ஹஸன் அலி, அஸ்லாம் முஹம்மத் ஆகியோரே தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X