2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

ஐ.தே.கவில் மாற்றம்- கயந்த கருணாதிலக

Super User   / 2010 மே 10 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்

ஊடகவியலாளர்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பிலான இறுதி முடிவு அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் எனவும் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .