2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ஐ.நா. பாதுகாப்பு சபை அமர்வில் இலங்கை மீதான விசாரணைகள் நடைபெறாது

Super User   / 2010 ஜூன் 03 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஜுன் மாத நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை என பாதுகாப்பு சபையின் தலைவர் தெரிவித்தார்.

பாதுகாப்புச் சபையால் இக்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் ஆனால் இது ஆரம்ப நேரமாகும் எனவும் இலங்கை சம்பந்தப்பட்ட விவகாரம் மனிதாபிமான விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--