Editorial / 2017 ஜூலை 22 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்குனகொலபெலேஸ்ஸ வெடிய சந்தியில், இரு குழுக்களுக்கு இடையில், நேற்று (21) இரவு ஏற்பட்ட கைகலப்பின் போது, மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று அங்குனகொலபெலேஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில், இந்தக் கைகப்புடன் தொடர்புடைய இரு குழுக்களையும் சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் அவர்கள் தங்கல்ல மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago