Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 17 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை, பொல்கல்வ காட்டுப் பகுதியில் நேற்று பிற்பகல் (16) ஏற்பட்ட தீயினால் 50 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாக, மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும். மேலும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மெதகம பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago