Editorial / 2019 நவம்பர் 10 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாக அவரது சட்டத்தரணிாயன அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையாக உள்ளதாக, வெளிவரும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை துறந்தமை தொடர்பான சகல ஆவணங்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
15 minute ago
26 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
34 minute ago
40 minute ago