Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி, வருடாந்தம் 80இற்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழப்பதாக, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இரவு நேரங்களில் விலங்குகளிடமிருந்து தமது பயிர்ச் செய்கைகளை பாதுகாக்கச் செல்லும் போதும் அதிகாலையில் வீடுகளுக்குத் திரும்பும் போதும், இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு இலக்காவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே காட்டு யானைகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிராபத்துக்களைத் குறைப்பது தொடர்பில், வனஜீவராசிகள் அமைச்சர் மற்றும் மேலும் பல நிறுவனங்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்து, தற்காலிக தீர்வல்லாமல் நிரந்தர தீர்வைப் பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago