2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

குடும்பப் பின்னணி அறிக்கையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் பெண்கள் தங்களது குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எடுத்துள்ள தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு,   வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்பப் பின்னணி அறிக்கை பெறும் விடயத்தில் சிக்கல் நிலை காணப்படுவதால், இந்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு குறித்த சங்கம் கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--