2021 ஜனவரி 27, புதன்கிழமை

'கோதுமை மாவின் விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது'

Editorial   / 2019 நவம்பர் 15 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கைச் செலவு குழுவின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிரிக்க பிரிமா நிறுவனம் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என, அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .