2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கையடக்க தொலைபேசி மூலம் வரி பெற தீர்மானம்-அநுரபிரியதர்சன யாப்பா

Super User   / 2010 ஜூன் 11 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையடக்க தொலைபேசிகளுக்கான சூழல் பாதுகாப்பு வரி மூலம் 2010ஆம் ஆண்டில் 750 மில்லியன் ரூபாவை வரியாக பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக இயற்கை வளத்துறை அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போதே,  அவர் இவ்வாறு கூறினார்.

இந்த வரி விதிப்பின் மூலம் 2010ஆம் ஆண்டில் 750 மில்லியன் ரூபாவை வரியாக பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக கூறிய அவர், இந்த வரியை சூழல் பாதுகாப்புக்கு பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--