2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

குருநாகலையில் வெடிப்பு;விசாரணை தொடர்கிறது-அனர்த்த நிவாரண அமைச்சு

Super User   / 2010 மே 02 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலை, மஹவப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குருநாகலை, மஹவ பகுதியில் அண்மையில் பூமிப் பாறையில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .