2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணி மீது துப்பாக்கிச் சூடு: மற்றுமொருவர் கைது

Gavitha   / 2016 மார்ச் 16 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில், கர்ப்பிணி பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்ற சந்தேசத்தின் பேரில் மற்றொரு சந்தேக நபரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தறையைச் சேர்ந்த மஞ்சு எனப்படும் ஹிராண் கிருஷாந்த என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.

கடந்த 05ஆம் திகதி, வெலிக்கடையிலுள்ள சிறைக்கைதி ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் மீது, இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--