2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கால்வாய்களுக்கு அருகிலுள்ள மக்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

Super User   / 2010 மே 19 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள கால்வாய்களுக்கு அருகில் வாழும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே,  நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இதனைக் கூறினார்.

வெள்ள அபாயம் காணப்படுவதன் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஸ இதற்கான உத்தரவினைப் பிறப்பித்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--