2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி  - பாம்காடின் தோட்டத்தில் நபரொருவரை தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) பிற்பகல், குறித்த நபர் மீது, இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டு, அவரது கழுத்திலிருந்த தங்க மாலையை பறித்து சென்றுள்ளனர். இதனால் தாக்குதலுக்குள்ளான நபர் உயிரிழந்தமையை தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--