2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கிளிநொச்சியில் ஜுலை14இல் அமைச்சரவை கூட்டம்

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அலரி மாளிகையிலேயே அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுவது வழக்கம் ஆகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--