2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

களனிதிஸ்ஸ மின் நிலைய எண்ணெய்க்குழாயில் வெடிப்பு

Super User   / 2010 மே 17 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனிதிஸ்ஸ மின் நிலையத்துக்குட்பட்ட எண்ணெய்க்குழாயொன்றில் சற்று நேரத்துக்கு முன் வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளது.

களனி பாலத்துடன் பொருத்தப்பட்டுள்ள இந்த எண்ணெய்க்குழாய் வெடிப்பினால் அவ்விடத்தில் தீ பற்றியெரிந்துள்ளது. இருப்பினும் தீயணைப்பு படையினர் குறித்த தீயினை உடனடியாக கட்டுப்படுத்தியதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

இதனால் சொத்துக்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு படையின் பேச்சாளர் மேலும் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--