Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறு நாட்களுக்கு முன்னர், பெண் குழந்தையொன்றைப் பிரசவித்த இளம் தாய், அவரது வீட்டின் சமையலறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியைச் சேர்ந்த சுரேந்திரன் குமுதினி (34) எனும் ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-செல்வநாயகம் ரவிசாந்
6 minute ago
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
1 hours ago