Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பில் மாத்திரம் 15 ஆயிரத்து 632 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதினூடாக டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் அறிவித்துள்ளது.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago