Super User / 2010 மே 19 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் கடும் மழை பெய்து வரும் நிலையில் வீதிகளில் வெள்ளநீர் காணப்படுவதால், கொழும்பிற்கும் கட்டுநாயக்காவிற்கும் இடையிலான சில பகுதிகளிலுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன. 5 hours ago
5 hours ago
5 hours ago
xlntgson Saturday, 22 May 2010 08:12 PM
ஜா-எலயை தாண்டி ரயில் கடவையை கடந்ததும் இடப்புறமாக வரும் பாதை மட்டும்தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அதுவும் கூட வாகன நெரிசலால் பாதிக்கப்பட்டதோடல்லாமல் சில இடங்களில் சேரும்சகதியுமாக 'தார்' போடப்படாத நிலையில் இருந்தது. இந்த வழியாக விமானநிலையம் மட்டுமல்ல விமானப்படை வாகனங்களும் இரத்தொழுவைக்கு & மினுவங்கொடவுக்கு போகவேண்டியதிருந்தது. வேறு வழியே இருக்கவில்லை! நீர் வடிந்தும் கூட கட்டுநாயக மினுவங்கொட பாதையே திறக்கப்பட்டது.
Reply : 0 0
nuah Wednesday, 26 May 2010 09:10 PM
சேர்,சகதி,வாகன நெரிசலால் சேறு கருப்பு தயிர் கடைந்தது போல் ஆகி இருக்கும் அல்லவா? எல்லா இடங்களிலும் இதே கதைதான்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago