2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பு பல்கலை மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

Kamal   / 2020 ஜனவரி 11 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட  மோதலுடன் தொடர்புடைய மாணவர்கள் இன்று கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

மேற்படி மோதலில் காயமடைந்த நிலையில் 08 இளைஞர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக 12 பேரை கொழும்பு கருவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்திருந்ததுடன், இவர்களை இன்றை தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--