2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கொவிட் 19 வைரஸால் சுற்றுலாத்துறை வீழ்ச்சி’

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென, சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமூகமான நிலை ஏற்பட்ட உடன் இது குறித்து அவதானம் செலுத்தப்படுமென, அவர் தெரிவித்துள்ளார்.

​கொவிட் 19 வைரஸ் தொற்று நோயானது, வேகமாக பரவி வருவதன் காரணமாக, உலக நாடுகளின் சுற்றுலாத்துறையும் பாரிய சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கும் இது பாதிப்பைச் செலுத்தியுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X