Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, மே மாதம் 4ஆம் திகதியன்று எடுத்துக்கொள்வதெனத் தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதுவரை அவரைக் கைதுசெய்வதற்காக விதிக்கப்பட்ட தடையையும் அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டது.
ஏ. எ.ச் எம் நவாஸ் , சோபிதா ராஜகருணா ஆகிய நீதிபதி குழாம் முன்னிலையில், இன்று (12) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
11 minute ago
12 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
23 minute ago