Princiya Dixci / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட 65 வயதுடைய நபரே, கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம், கம்பஹா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை (06) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துக்கு காரணமான குடிபோதையிலிருந்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .