2021 மே 06, வியாழக்கிழமை

கொண்டையாவின் அண்ணனுக்கு DNA பரிசோதனை

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும், கொண்டையாவின்  சகோதரனான சமன் ஜயலத், DNA பரிசோதனைக்காக பொரளையிலுள்ள ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .