2021 மே 06, வியாழக்கிழமை

காலியில் வெள்ளம்: 12,719 பேர் பாதிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, இமாதூவ யக்கலமுல்ல பகுதியிலுள்ள 3,309 குடும்பங்களைச் சேர்ந்த 12,719 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 8 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்  குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .