2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சகல பரீட்சைகளும் ஒத்திவைப்பு

George   / 2017 மே 26 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பரீட்சைகள் திணைக்கத்தால் நாளை, நாளை மறுதினம் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர்  அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஏற்கெனவே, நாளைய தினம் நடைபெறவிருந்த பொது நிர்வாக சேவை பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .