2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சாகல - முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

George   / 2017 மே 22 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, முஸ்லிம் அமைச்சர்களை இன்றுக் காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர்களுக்கு இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல், அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

நேற்றைய தினம் அமைச்சர் ரிஷாட் பதியுதினின் அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபடும் மதவாதிகளின் செயற்பாடுகளை கட்டுபடுத்துமாறு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்ததாக அமைச்சர் ரிஷார் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X