2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30,000 வீடுகள் அமைப்பு-ஐ.சி.ஆர்.சி

Super User   / 2010 ஜூலை 04 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் 30,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எஸ்.நிமால்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில்  உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

மேற்படி வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருப்பதாகவும்  எஸ்.எஸ்.நிமால்குமார் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--