2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சீன மற்றும் இந்தியர்களால் இலங்கைப் பெண்கள் அசௌகரியம்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய பகுதியில் தொழில்புரியும், சீன மற்றும் இந்திய தொழிலாளர்களால், அப் பகுதியிலுள்ள பெண்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என, தெரிவிக்கப்படுகிறது.

மாலை 6 மணியின் பின்னர், வெளியிடங்களுக்குச் செல்ல தாம் அஞ்சுவதாக, அப் பகுதிலுள்ள பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் மதுபானம் அருந்திய நிலையில் காணப்படுவதுடன், ஒரு சில பெண்களை ஓட்டக்களில் அழைத்துவந்து தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதும், உடைகளை முறையாக அணியாதவாறு சுற்றித்திரிவ​தனையும் காணக்கிடைப்பதாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--