2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

சோமாவதியில் வெள்ளம்; 2பேர் மரணம்

Super User   / 2010 மே 09 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலநறுவை , சோமாவதி பகுதியில் எற்பட்ட வெள்ளத்தால் அங்கு சென்றிருந்த பக்தர்களில் இருவர் இறந்தும், 20பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான உணவு விமானம் மூலம் வழங்குவதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அப்பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கான பணியில் விமானப் படையினர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--