Kamal / 2020 ஜனவரி 04 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் புதிய சீருடைகளு்ககான வவுச்சர்களில் அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
525 ரூபாய் பெறுமதியுடையதாக காணப்பட்ட வவுச்சர்களின் பெறுமதி 735 ருபாய் வரையில் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளதோடு, அரசியல் வாதிகளின் புகைப்படங்களுக்கு மாறாக மாணவர்களின் புகைப்படங்களை உள்வாங்க தீர்மானிக்கபட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .