2021 ஜனவரி 27, புதன்கிழமை

செல்ல கதிர்காமம் பகுதியில் துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 நவம்பர் 10 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனமல்வில வீதியில் அரசமர சந்தியில் செல்ல கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 4.55 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர் அடைளம் காணப்பட்டுள்ள நிலையில் கைதுசெய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .