Editorial / 2019 நவம்பர் 28 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக்குக்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று, நேற்று (27) மாலை நடைபெற்றது.
கொழும்பிலுள்ள இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவராலயத்தில் பணியாற்றும், பெண் பணியாளர் ஒருவர், கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, மேற்படி விவகாரம் தொடர்பில் ஏதாவது ஆராயப்பட்டதா? என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
51 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago