2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

’சு. கா கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், இன்று (20) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

குறித்த கூட்டமானது, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (20) இரவு 7 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகப் பூர்வ இல்லத்தில் நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த, கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ, அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--