2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சு.க - மொட்டு பேச்சுவாரத்தை மீண்டும் ஆரம்பம்

Kamal   / 2019 நவம்பர் 30 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரங்களில் முன்னெடுக்கப்படுமென  சுதந்திர கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலின் போது இரு தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட்டது போன்றே அடுத்த பொதுத் தேர்தலிலும் ஒற்றுமையாக செயற்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .