2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சுங்க அதிகாரிகளுக்கு பிணை

Gavitha   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சுங்கத்திணைக்கள அதிகாரிகளையும் பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதாவன் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதியளித்துள்ளார்.

இவ்விருவரும் தலா 200,000 ரூபாய் காசுப்பிணையிலும் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X