2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சிசிலியா கொத்தலாவலவுக்கு பிணை

Menaka Mookandi   / 2016 மார்ச் 24 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்தது.

செலிங்கோ குழுமத்துக்குச் சொந்தமான கோல்டன் கீ நிறுவனத்துக்குரிய 700 கோடி ரூபாய்ப் பணத்தை, தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சிசிலியா, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .