2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஜனாதிபதி கோட்டாபய, இந்தியா சென்றடைந்தார்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  மூன்று நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இந்தியா சென்றடைந்தார்.

டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X