2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி - பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Editorial   / 2019 நவம்பர் 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாவுக்கும் இடை​யில், நேற்று (22), சந்திப்பொன்று நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, பங்களாதேஷ் அரசாங்கம் சார்பில், உயர்ஸ்தானிகர், புதி ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .