2021 மே 15, சனிக்கிழமை

ஜனாதிபதி, போராட்டக்காரர்களை சந்திக்க அழைத்தார்

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் மூவரை ஜனாதிபதி சந்திப்பதுக்காக அழைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .