2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Super User   / 2010 மார்ச் 08 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவச் சட்டத்தின் கீழ் ஐந்துக்கும் அதிகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடரப்படவுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வாக்குமூலங்கள்  பெறப்பட்டிருப்பதுடன்,  அவை தொடர்பான அறிக்கை இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும்  இராணுவ உயர் அதிகாரி ஒருவர் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .