2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முதல்த் தடவையாக இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகளும் இன்று இராணுவ நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா நாளையும்   நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா இன்று இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .