2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஜப்பானில் தடுக்கப்பட்டுள்ள இலங்கையர் விடுதலை கோரி உண்ணாவிரதம்

Super User   / 2010 மே 20 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் குடிவரவு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள், தங்களை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த ஒருவாரகாலமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் கடந்த மே 10ஆம் திகதியிலிருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--