2025 ஜூலை 02, புதன்கிழமை

பீரிஸ்-ஹிலாரி கிளின்டன் நாளை சந்திப்பு

Super User   / 2010 மே 27 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாளை அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜீ.எல்.பீரிஸ் கடந்த 22ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணமாகியிருந்தார்.

இந்த சந்திப்பின்போது, யுத்தத்திற்கு பின்னரான நிலைமை, இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை, மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் நிலைமை மற்றும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளிக்கவிருப்பதாக தெரியவருகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .