Editorial / 2020 மார்ச் 05 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட படகில் இருந்த போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் திக்கோவிட்ட துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இந்த படகில் இருந்து சுமார் 400 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 6000 மில்லியன் ரூபாயாகும்.
இதன்போது, பாகிஸ்தான் மற்றும் ஈரானிய பிரஜைகள் உள்ளடங்களாக 28 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
6 minute ago
8 minute ago
20 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
20 minute ago
28 minute ago