2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

‘தங்கம்’ கைது

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகாண சபை  முன்னாள் உறுப்பினர் தங்கம் எனப்படும் கிர்ஷாந்த புஸ்பகுமார, அவரது சாரதியும் காலி பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு சீன நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆ​லோசனைக்கமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .