2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

தென்கொரியாவிலிருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் இருந்து  இலங்கைக்கு வருகைதருவோரின் எண்ணிக்கை  வெகுவாக அதிகரித்துள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக, அங்கிருந்து 182 பயணிகள் இன்று (01)அதிகாலை, கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர். இவர்களில், 137 பேர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.  

கடந்த இரு தினங்களாக, தென்கொரியாவில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .